தற்போதைய செய்திகள்

மதுரையில் மக்கள் நலப் பணியாளர்கள் ஆட்சியர் அலுவகத்தை முற்றுகை

மதுரை, நவ.8: மதுரையில், பணி நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றனர். அவர்களுடன் மதுரை தல்ல

ஜெயப்பாண்டி

மதுரை, நவ.8: மதுரையில், பணி நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றனர். அவர்களுடன் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுப் பெண்களும் திரண்டு வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT