புதிய அணைகோரி இடுக்கி மாவட்டத்தில் பந்த்: ஜெயலலிதா உருவ பொம்மை எரிப்பு
கம்பம், நவ.28: முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வலியுறுத்தில் இடுக்கி மாவட்டத்தில் பந்த் நடத்த அனைத்துக் கட்சியினர் அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று காலை முதல் இடுக்கி மாவட்டத்தில
கம்பம், நவ.28: முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வலியுறுத்தில் இடுக்கி மாவட்டத்தில் பந்த் நடத்த அனைத்துக் கட்சியினர் அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று காலை முதல் இடுக்கி மாவட்டத்தில் பந்த் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பேரணிகளும் நடந்துள்ளன. இதில் தமிழக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பப் பட்டது. மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.