தற்போதைய செய்திகள்

மதுரையில் மின்தடையைக் கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை

மதுரை, அக்.3: மதுரை மாவட்டம், ஒத்தக்கடை யானைமலை பகுதியில் வெள்ளி வேலை செய்பவர்கள் மின்சாரத்தை நம்பியே உள்ளனர். அண்மைக் காலமாக அறிவிக்கப்படாத திடீர் மின் தடை ஏற்படுவதால், தங்கள் பணிகள் வெகுவாகப் பாதிக்

ஜெயப்பாண்டி

மதுரை, அக்.3: மதுரை மாவட்டம், ஒத்தக்கடை யானைமலை பகுதியில் வெள்ளி வேலை செய்பவர்கள் மின்சாரத்தை நம்பியே உள்ளனர். அண்மைக் காலமாக அறிவிக்கப்படாத திடீர் மின் தடை ஏற்படுவதால், தங்கள் பணிகள் வெகுவாகப் பாதிக்கப் படுவதாக அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை, ஒத்தக்கடை மின்வாரிய அலுவலகத்தை நோக்கி திரண்டு சென்ற அவர்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், மதுரை திருச்சி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT