தற்போதைய செய்திகள்

திமுக துணை பொதுச் செயலாளராக வி.பி.துரைசாமி

சென்னை, அக்.27: திமுக துணை பொதுச் செயலாளராக வி.பி.துரைசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர், திமுகவின் துணைபொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பரிதி இளம்வழுதி அறிவித்தார். அதைத்

தினமணி

சென்னை, அக்.27: திமுக துணை பொதுச் செயலாளராக வி.பி.துரைசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர், திமுகவின் துணைபொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பரிதி இளம்வழுதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது பொறுப்பு விலகல் கடிதத்தையும் அனுப்பினார். இதை அடுத்து, பரிதி இளம்வழுதிக்கு பதிலாக அந்தப் பொறுப்புக்கு வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு அரசின் சிறப்புத் திட்டங்கள்: முழு விவரம்!

தி ஹன்ட்ரட்: கடைசி பந்தில் சிக்ஸர்... வைரலாகும் விடியோ!

துள்ளும் மான்... நைலா உஷா!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

1000 பேருக்கு வேலை: மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

SCROLL FOR NEXT