முகப்பு
தற்போதைய செய்திகள்

வாச்சாத்தி வழக்கில் ஆஜராகாத வனத் துறையினர் 3 பேருக்கு பிடிவாரண்ட்

தருமபுரி, செப்.26: வாச்சாத்தி வழக்கில் இதுவரை 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் 54 பேர் இந்த வழக்கு நடைபெற்ற காலத்தில் இறந்துவிட்டனர். மீதமுள்ள 215 பேரில் இன்று நீதிமன்றத்தில் 212 பேர் ஆ

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:37 PM
பகிர்:

தருமபுரி, செப்.26: வாச்சாத்தி வழக்கில் இதுவரை 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் 54 பேர் இந்த வழக்கு நடைபெற்ற காலத்தில் இறந்துவிட்டனர். மீதமுள்ள 215 பேரில் இன்று நீதிமன்றத்தில் 212 பேர் ஆஜரானார்கள். மீதமுள்ள 3 பேர் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கைக் கையாண்ட சிபிஐ, இன்று ஆஜராகாத வனத்துறையைச் சேர்ந்த 3 பேரையும் கண்டுபிடித்து, 29ம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது, எனவே, அந்த 3 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது தருமபுரி நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.