தற்போதைய செய்திகள்

திமுக கட்டுப்பாட்டுடன் உள்ளது: மதுரையில் மு.க.ஸ்டாலின்

மதுரை, ஏப்.16: திமுக கட்டுப்பாட்டுடன் உள்ளது என்றார் மு.க.ஸ்டாலின். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனைப் பார்ப்பதற்காக இன்று காலை சிறைக்கு வந்திரு

ஜெயப்பாண்டி

மதுரை, ஏப்.16: திமுக கட்டுப்பாட்டுடன் உள்ளது என்றார் மு.க.ஸ்டாலின்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனைப் பார்ப்பதற்காக இன்று காலை சிறைக்கு வந்திருந்த மு.க.ஸ்டாலின், அவரைப் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் சிறைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, இரு தினங்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை பற்றியும், அதில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், திமுக இப்போதும் கட்டுப்பாட்டுடன் உள்ளது. திமுகவில் தொண்டர்களே முக்கியம். அந்தக் கூட்டத்துக்கு அனைத்து தொண்டர்களும் வந்திருந்தனர். அதுதான் முக்கியம் என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT