உதவி வனப் பாதுகாவலருக்கு எதிராக திராவிடக் கழகத்தினர் முற்றுகைப் போராட்டம்
ஆனைமலை, ஆக. 1 : ஆனைமலை புலிகள் காப்பகத்தில், சனிக்கிழமை இரவு பொள்ளாச்சி வனச்சரகத்தில வனக் காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலரை உதவி வனப் பாதுகாவலர் ராகுல் என்பவர் தாக்கியதாக புகார் எழுந்தது. இதையட
ஆனைமலை, ஆக. 1 : ஆனைமலை புலிகள் காப்பகத்தில், சனிக்கிழமை இரவு பொள்ளாச்சி வனச்சரகத்தில வனக் காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலரை உதவி வனப் பாதுகாவலர் ராகுல் என்பவர் தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திங்கட்கிழமை அன்று வனத்துறை அலுவலக சங்கம் சார்பில் ராகுலை பணியிட மாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆலைனமலை புலிகள் காப்பக களை இயக்குநர் அலுவலகம் முன்பு வேட்டைத் தடுப்பு காவலரை தாக்கிய ராகுல் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி பெரியார் திராவிடக் கழகத்தினர் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.