தீரன் சின்னமலை சிலைக்கு அரசு மரியாதை
ஈரோடு, ஆக. 2: ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலை என்னும் இடத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 9 தமி
ஈரோடு, ஆக. 2: ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலை என்னும் இடத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 9 தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும், சமத்துவமக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரும் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செய்தனர்.