மதுரை அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலி முரண்: மக்கள் போராட்டம்
திருப்பரங்குன்றம், ஆக.3: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நூறு நாள் வேலைத் திட்டத்தில் பங்கேற்ற மக்கள் 400க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இரு வேறு பகுதிகளில் இரு
திருப்பரங்குன்றம், ஆக.3: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நூறு நாள் வேலைத் திட்டத்தில் பங்கேற்ற மக்கள் 400க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இரு வேறு பகுதிகளில் இரு வேறு விதமாக கூலி வழங்கப்படுவதாகவும், ஒரு தரப்புக்கு ரூ.80ம், ஒரு தரப்புக்கு ரூ.70ம் என்று கூலி தரப்பட்டுவருவதாகப் புகார் கூறிய மக்கள், ஊராட்சிஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.