முகப்பு
தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சியில் சாலைமறியல்: 50 பேர் கைது

பொள்ளாச்சி, ஆக.9: பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ஆதி தமிழர் பேரவை சார்பாக மதுரையில் தலைவர்கள் சிலை சேதப்படுத்தப் பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுப

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:26 PM
பகிர்:

பொள்ளாச்சி, ஆக.9: பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ஆதி தமிழர் பேரவை சார்பாக மதுரையில் தலைவர்கள் சிலை சேதப்படுத்தப் பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுபட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.