முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் கசிந்ததா? பெண்ணிடம் விசாரணை

ஈரோடு, ஆக.12: இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டத்தில் தேர்வுகள் எழுதியவர்கள் தேர்வு எழுதி முடித்தபிறகு பஸ்களில் திரும்பிக் கொண்டிருதார்கள். அப்போது, ஒரு பெண் வைத்

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:28 PM
பகிர்:

ஈரோடு, ஆக.12: இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டத்தில் தேர்வுகள் எழுதியவர்கள் தேர்வு எழுதி முடித்தபிறகு பஸ்களில் திரும்பிக் கொண்டிருதார்கள். அப்போது, ஒரு பெண் வைத்திருந்த கேள்வித் தாள் ஜெராக்ஸ் பிரதி, காலை எழுதிய டி.என்.பி.எஸ்.சி வினாத்தாளின் பிரதியாக இருந்ததை அருகில் அமர்ந்திருந்த ஒருவர் தற்செயலாகக் கண்டுபிடித்துள்ளார். இதை அடுத்து, இந்தக் கேள்வித் தாள் எப்படி வந்தது? என்று விசாரித்தனர். இதை அடுத்து வினாத்தாள் முன்பே வெளியாகிவிட்டதோ என்ற பரபரப்பு ஈரோட்டில் எழுந்துள்ளது. இது குறித்து தேர்வு எழுதிய சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.