முகப்பு
தற்போதைய செய்திகள்

குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: மேலும் 3 பேர்கைது

ஈரோடு, ஆக.22: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மேலும் 3 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். அவர்களை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸார் இன்று காலை கைது செய்தனர். அவர்களிடம் விசார

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:35 PM
பகிர்:

ஈரோடு, ஆக.22: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மேலும் 3 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். அவர்களை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸார் இன்று காலை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.