ஈரோட்டில் 3 நாட்களாக மின்தடை : பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஆக., 23 : ஈரோடு மாவட்டம் பாரதிநகரில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மின்வாரம் வழங்கக் கோரி ஈரோடு மண்டல முதன்மை பொறியாளர் அலுவலகத்தை
ஈரோடு, ஆக., 23 : ஈரோடு மாவட்டம் பாரதிநகரில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மின்வாரம் வழங்கக் கோரி ஈரோடு மண்டல முதன்மை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 100க்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது மக்களிடம் போலிஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.