ஈரோடு பழங்குடியின மக்கள் ஆட்சியரிடம் மனு
ஈரோடு, ஆக., 27 : ஈரோடு கர்த்தரிமலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்கான உண்டு, உறைவிடப் பள்ளி உள்ளது. இங்கு வகுப்புகளை நடத்த ஆசிரியர்களோ, நிர்வாகியோ யாரும் வருவதில்லை. ஆனால், வகுப்புகளை நடத்த அரசு அளிக
ஈரோடு, ஆக., 27 : ஈரோடு கர்த்தரிமலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்கான உண்டு, உறைவிடப் பள்ளி உள்ளது. இங்கு வகுப்புகளை நடத்த ஆசிரியர்களோ, நிர்வாகியோ யாரும் வருவதில்லை. ஆனால், வகுப்புகளை நடத்த அரசு அளிக்கும் தொகையை மட்டும் பள்ளி நிர்வாகி எடுத்து கொள்கிறார் என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தவர்கள் இன்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சயிரிடம் மனு கொடுத்தனர்.