தற்போதைய செய்திகள்

நாமக்கல் நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜர்

நாமக்கல் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று காலை ஆஜரானார்.

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று காலை ஆஜரானார்.

முதல்வர் மீது அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை விஜயகாந்த் ஆஜராக உத்தரவிடப் பட்டிருந்தது. அதன்படி, அவர் இன்று காலை ஆஜரானார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி நடைபெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT