முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றம் ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

திருப்பரங்குன்றம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:51 PM
பகிர்:

திருப்பரங்குன்றம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி ஊராட்சி தலைவர், கிளர்க், களப்பணியாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும், 38 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற கிளர்க், களப்பணியாளர்கள் என சுமார் 120க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களுடன் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.