தற்போதைய செய்திகள்

மதுரையில் போலி நகைகளைக் காட்டி விற்க முயன்ற 2 பேர் கைது

மதுரை தெற்கு வாசல் பகுதியில் போலி நகைகளைக் காட்டி விற்பனை செய்த குஜராத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைது

ஜெயப்பாண்டி

மதுரை தெற்கு வாசல் பகுதியில் போலி நகைகளைக் காட்டி விற்பனை செய்த குஜராத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள போலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைப் போன்ற ஒரு குழு மதுரை சோழவந்தான் பகுதியில் தங்கியிருந்ததாகவும், அவர்களில் பலர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT