எம்.ஜி.ஆரின் நினைவுநாளை ஒட்டி, மதுரை நகரில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பாடல்களைப் போட்டு உற்சாகத்துடன் கொண்டாடினர்.
மதுரையில் சுமார் 30 இடங்களில் எம்.ஜி.ஆர் உருவப் படத்தை வைத்து, பாட்டு நிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்டவற்றை செய்து, எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.