முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ரயில் மறியல்

நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிதம்பரத்தில் சிறுதொழில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:03 PM
பகிர்:

நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிதம்பரத்தில் சிறுதொழில் முனைவோர் சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இன்று பகல் 1 மணி அளவில் சிதம்பரம் வந்த சோழன் விரைவு வண்டியின் முன் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 35 பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர். இதனால் சோழன் விரைவு ரயில் தாமதமாகக் கிளம்பிச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.