முகப்பு
தற்போதைய செய்திகள்

கோபி அருகே லாரிகள் மோதல்: 3 பேர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாணிப்புத்தூர் என்ற இடத்தில், நெடுஞ்சாலையில் பஞ்சராகி சாலையோரம் நின்ற லாரி மீது பின்புறம் வேகமாக வந்த லாரி மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:06 PM
பகிர்:

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாணிப்புத்தூர் என்ற இடத்தில், நெடுஞ்சாலையில் பஞ்சராகி சாலையோரம் நின்ற லாரி மீது பின்புறம் வேகமாக வந்த லாரி மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சராகி நின்ற லாரியின் ஓட்டுநர் செல்வன், கிளீனர் பிரான்சிஸ் ஆகியோர் லாரியின் கீழே படுத்திருந்தனர். அவர்களும், காய்கறி ஏற்றி வந்த லாரியில் இருந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →