தற்போதைய செய்திகள்

கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட 4 பேர் மதுரையில் கைது

மதுரையில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஜெயப்பாண்டி

மதுரையில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஒரு கும்பல் கள்ள நோட்டுகளை மாற்ற முயல்வதாக வந்த தகவலின் பேரில் மதுரை விளக்குத் தூண் போலீஸார் விரைந்து சென்று 4 பேரைப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 25 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

SCROLL FOR NEXT