பெரியார் திராவிடக் கழக அமைப்பாளர் பழனி படுகொலை
ஓசூர், ஜூலை 5 : ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி அருகே நீல்கிரிஸ் கிராமத்தில் பெரியார் திராவிடக் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி, இன்று காலை அவரது வீட்டில் இருபது பேர் கொண்ட கும்பலால் வெறித்தனமாக படுகொலை செய்யப்ப
ஓசூர், ஜூலை 5 : ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி அருகே நீல்கிரிஸ் கிராமத்தில் பெரியார் திராவிடக் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி, இன்று காலை அவரது வீட்டில் இருபது பேர் கொண்ட கும்பலால் வெறித்தனமாக படுகொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் பழனி படுகொலை செய்யப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், பழனியின் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.