தற்போதைய செய்திகள்

குன்னூரில் 8 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது

குன்னூர், ஜூலை 20: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 8 வயதுச்  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த சிப்பாய் ரகமந்திர் சிங் குன்னூர் எம்.ஆர்.சி.

ஜான்சன் சி. குமார்

குன்னூர், ஜூலை 20: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 8 வயதுச்  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த சிப்பாய் ரகமந்திர் சிங் குன்னூர் எம்.ஆர்.சி.யில் தங்கியுள்ளார். இவர் அந்தப் பகுதியில் ராணுவ அதிகாரி ஒருவரின் 8 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து வெலிங்க்டன் காவல் நிலைய காவல் ஆய்வாளர் இன்று ரகமந்திர் சிங்கை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT