ஈரோட்டில் காந்தி சிலை உடைப்பு: பதற்றம்
ஈரோடு, ஜூலை 23: ஈரோட்டில் வ.உ.சி. பூங்காவில் வைக்கப் பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை முழுவதுமாக சேதப் படுத்தப் பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச் சிலை,
ஈரோடு, ஜூலை 23: ஈரோட்டில் வ.உ.சி. பூங்காவில் வைக்கப் பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை முழுவதுமாக சேதப் படுத்தப் பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச் சிலை, காந்தி இருந்தபோது, 1928ல் அமைக்கப்பட்டது என்று கூறிய அவர்கள், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; விஷமிகளைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.