ஈமு கோழி நிறுவனம் மீது இன்றும் புகார்
ஈரோடு, ஜூலை 26: மோசடியில் ஈடுபட்டதாக கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இரு தினங்களுக்கு முன் கோபிச் செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த கே.ஜி. ஈமு பார்ம் மீது புகார் கொடுத்திருந்தனர். இந்
ஈரோடு, ஜூலை 26: மோசடியில் ஈடுபட்டதாக கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இரு தினங்களுக்கு முன் கோபிச் செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த கே.ஜி. ஈமு பார்ம் மீது புகார் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலையும் அவினாசியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, கே.ஜி. ஈமு பார்ம் மீது புகார் மனு அளித்தனர்.