தற்போதைய செய்திகள்

மதுரையில் போலீஸார் நடத்தும் பொதுமக்கள் குறைகேட்பு முகாம்

மதுரை, ஜூன் 16: மதுரையில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் ஒன்றை போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். இன்று காலை முதல் சென்னை தல்லாகுளம் பிடிஆர் மகாலில் நடக்கும் இந்தக் குறைகேட்பு முகாமுக்கு ஆணையர், துணை ஆணையர

ஜெயப்பாண்டி

மதுரை, ஜூன் 16: மதுரையில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் ஒன்றை போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். இன்று காலை முதல் சென்னை தல்லாகுளம் பிடிஆர் மகாலில் நடக்கும் இந்தக் குறைகேட்பு முகாமுக்கு ஆணையர், துணை ஆணையர், போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். போக்குவரத்து தொடர்பான ஆலோசனைகள் இதில் கேட்கப் படுகின்றன.

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடம் ஆலோசனை முகாம் ஒன்றும் நடத்தப்படுகிறது. இருப்பினும் மாநகராட்சியுடன் இணைந்து போலீஸாரும் செயல்பட்டால் குறை கேட்பு முகாம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றனர் பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT