தற்போதைய செய்திகள்

மதுரையில் கோயில் உண்டியல் உடைப்பு: ஒருவரிடம் விசாரணை

மதுரை, மே 1: மதுரை தெற்குவாசல் பழைய காவல் நிலையம் பின்புறம் உள்ள கருப்புசாமிகோயில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கடப்பாரை, கம்பி உள்ளிட்டவற்றுடன் ஒருவர் உண்டியலைப் பெயர்க்க முயன்றுள்ளார்.

ஜெயப்பாண்டி

மதுரை, மே 1: மதுரை தெற்குவாசல் பழைய காவல் நிலையம் பின்புறம் உள்ள கருப்புசாமிகோயில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கடப்பாரை, கம்பி உள்ளிட்டவற்றுடன் ஒருவர் உண்டியலைப் பெயர்க்க முயன்றுள்ளார். அவரைப் பிடித்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், குடிப்பதற்கு காசில்லாமல் உண்டியலை உடைப்பதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்த போலீஸார், அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT