தற்போதைய செய்திகள்

மதுரையில் நாட்டுவெடிகுண்டு வெடிப்பு: போலீஸார் தீவிர சோதனை

அண்ணாநகர் குப்தாமஹால் அருகே இன்று அதிகாலை வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்...

ஜெயப்பாண்டி

மதுரை, மே.1: மதுரை அண்ணாநகர் குப்தாமஹால் அருகே இன்று அதிகாலை வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்தனர். உடனடியாக அந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இடையில், இந்த வெடிகுண்டு, சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்டிந்த நாட்டு வெடிகுண்டு என்று தெரியவந்துள்ளது. வெடிச் சத்தம் கேட்ட இடத்தில் சில ஒயர் துண்டுகள் இருந்ததால், போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT