முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை ஆதினம் தொடர்பான வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை, மே 4: மதுரை ஆதினம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வந்தது. இந்த வழக்கு விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினர். மதுரை ஆதின க

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

மதுரை, மே 4: மதுரை ஆதினம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வந்தது. இந்த வழக்கு விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினர்.

மதுரை ஆதின கர்த்தர் நித்தியானந்தரின் கட்டுப்பாடில் உள்ளார். அவரை வெளிநாட்டுக்குக் கடத்திச் சென்று மறைத்து வைக்க முயற்சிகள் நடக்கின்றன. எனவே, மதுரை ஆதினகர்த்தரை நீதிமன்றத்தின் முன்னர் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி தர்மபுரம் ஆதினத்தின் சார்பில் வழக்கு ஒன்று பதியப் பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்தபோது,  எம்.சத்தியநாராயணன், டி.ஹரி பரந்தாமன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பை ஒத்திவைத்தது.

முழு கட்டுரையைப் படிக்க →