மஞ்சூரில் கிணற்றில் விழுந்து சிறுத்தைக் குட்டி சாவு
ஏலகிரி, மே 30 : மஞ்சூரில் விவசாயப் பணிக்காக வெட்டப்பட்ட பழையக் கிணற்றில் சிறுத்தைக் குட்டி ஒன்று விழுந்து பரிதாபமாக பலியானது. வனப்பகுதியை ஒட்டிய கிராமமான மஞ்சூரில் கிணற்றில் சிறுத்தைக் குட்டி பலியான ச
ஏலகிரி, மே 30 : மஞ்சூரில் விவசாயப் பணிக்காக வெட்டப்பட்ட பழையக் கிணற்றில் சிறுத்தைக் குட்டி ஒன்று விழுந்து பரிதாபமாக பலியானது. வனப்பகுதியை ஒட்டிய கிராமமான மஞ்சூரில் கிணற்றில் சிறுத்தைக் குட்டி பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.