முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்புவனம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி

மானாமதுரை, மே.31: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வயல்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி, ராசாத்தி தம்பதியினரின் மகள் லட்சணா(4). இவருக்கு கடந்த 1 வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. திருப்புவனத

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:34 PM
பகிர்:

மானாமதுரை, மே.31: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வயல்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி, ராசாத்தி தம்பதியினரின் மகள் லட்சணா(4). இவருக்கு கடந்த 1 வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது.

திருப்புவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மானாமதுரை தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். எனினும் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.