முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகாசி வெடிவிபத்து: மீட்புப் பணி துவங்கியது

விருதுநகர், செப்.6: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த வெடிவிபத்தில் தரைமட்டமான கட்டடங்களில் மீட்புப் பணி இன்று காலை துவங்கியது. நேற்று இரவு தமிழக அமைச்சர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டதை ஒட

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:47 PM
பகிர்:

விருதுநகர், செப்.6: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த வெடிவிபத்தில் தரைமட்டமான கட்டடங்களில் மீட்புப் பணி இன்று காலை துவங்கியது.

நேற்று இரவு தமிழக அமைச்சர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டதை ஒட்டி அந்த இடம் பாதுகாக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதல் கட்டட இடிபாடுகளை அகற்றி, மீட்புப்பணி துவங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.