முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒட்டப்பிடாரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி, செப்.7: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சதீஷ் (32) என்பவர் மீது கொள்ளை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் ந

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:48 PM
பகிர்:

தூத்துக்குடி, செப்.7: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்,

ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சதீஷ் (32) என்பவர் மீது கொள்ளை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இன்று காலை இவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஒட்டப்பிடாரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.