தற்போதைய செய்திகள்

நாமக்கல்லில் பேருந்து எரிப்பு : பதற்றம்

நாமக்கல், செப்., 24 : நாமக்கல்லில் இன்று காலை ஈரோடு சாலையில் ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இந்த நிலையில், அங்கு சாலை ஓரமாக, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று

தமிழ்ச்செல்வன்

நாமக்கல், செப்., 24 : நாமக்கல்லில் இன்று காலை ஈரோடு சாலையில் ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இந்த நிலையில், அங்கு சாலை ஓரமாக, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக பழுதாகி நின்றிருந்தது. அது திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்துக்கு தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT