திருச்சியில் மாணவர்கள் மீது காங்கிரஸார் தாக்குதலை கண்டித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் புல மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பூமா கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் புல மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பூமா கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் திருச்சியில் இலங்கை பிரச்சனைக்காக போராடிய கல்லூரி மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.