மனு சாத்திர நூல் எரிப்பு: ஆதி தமிழர் பேரவையினர் கைது
பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே, ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்த 89 பேர் மனுதர்ம சாத்திர நூலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.