தற்போதைய செய்திகள்

மதுக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வடகரை கிராமத்தில் அண்மையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எம். அருண்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT