முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்பூரில் சாலைத்தடுப்பில் மோதி பைக்கில் சென்ற இருவர் பலி

வேலூர் மாவட்டம் ஆம்பூர், மாதனூர் அருகே தேவிகாபுரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை நேற்று இரவு மோட்டார் பைக்கில் சென்ற இளைஞர்கள் இருவர், தேசிய நெடுஞ்சால மையத் தடுப்பில் மோதியதில் பலியாயினர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 30 ஆகஸ்ட், 2013 at 11:43 AM
பகிர்:

வேலூர் மாவட்டம் ஆம்பூர், மாதனூர் அருகே தேவிகாபுரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை நேற்று இரவு மோட்டார் பைக்கில் சென்ற இளைஞர்கள் இருவர், தேசிய நெடுஞ்சால மையத் தடுப்பில் மோதியதில் பலியாயினர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.