தற்போதைய செய்திகள்

14 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு

காவல் துறையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர்களுக்கு, சிறப்பு எஸ்ஐகளாக பதவி உயர்வு வழங்குவது வழக்கம். அதன்படி, கடலூர் மாவட்டத்தில், பணிபுரியும் தலைமைக் காவலர்கள்

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மாவட்டத்தில், பணிபுரியும் 14 தலைமைக் காவலர்களுக்கு, சிறப்பு எஸ்ஐகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

காவல் துறையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர்களுக்கு, சிறப்பு எஸ்ஐகளாக பதவி உயர்வு வழங்குவது வழக்கம். அதன்படி, கடலூர் மாவட்டத்தில், பணிபுரியும் தலைமைக் காவலர்கள் 14 பேருக்கு, சிறப்பு எஸ்ஐகளாக (எஸ்.எஸ்.ஐ.) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி முருகன், மாவட்ட எஸ்.பி ராதிகா ஆகியோர் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT