தற்போதைய செய்திகள்

ஏற்காடு இடைத்தேர்தல்: காலை 10 மணிவரை 18 சதவீத வாக்குகள் பதிவு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு அமைதியான முறையில் தொடங்கியது. மக்கள் மிகுந்த ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தமிழ்ச்செல்வன்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு அமைதியான முறையில் தொடங்கியது. மக்கள் மிகுந்த ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு தொடங்கியதுமே திமுக, அதிமுக வேட்பாளர்கள் வந்து வாக்களித்து சென்றனர். காலை பத்து மணிக்குள் 18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் கூறும் போது பொதுவாக 10 மணி நிலவரப்படி 10 சதவீத வாக்குகள் தான் பதிவாகும் ஆனால் இந்த முறை இது அசாதாரணமானது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT