கடையநல்லூரில் இந்து முன்னணியினர் 60க்கும் மேற்பட்டோர் கைது
திருநெல்வேலி மாவட்டம் கடைய நல்லூரில் இந்துமுன்னணி அமைப்பினர் 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடைய நல்லூரில் இந்துமுன்னணி அமைப்பினர் 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும், அந்த நிலத்தை ராமஜன்மபூமி அறக்கட்டளை வசம் ஒப்படைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர். தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.