முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட மாவட்ட இணைச் செயலாளர்

Updated On : 19 டிசம்பர், 2013 at 7:34 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:50 AM

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட மாவட்ட இணைச் செயலாளர் கோட்டைச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வைரவன் விளக்கவுரை நிகழ்த்தினார்.

   இதில், 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். மாதந்தோறும் சம்பளத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும் மற்றும் வாரிசுதாரர் பணிநியமனத்தை எந்திவிதமான நிபந்தனையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலைப்பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.