முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடுதல் டி.ஜி.பிகளுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு

தமிழகத்தில் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பொறுப்பு வகித்த 4 பேருக்கு டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

தமிழகத்தில் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பொறுப்பு வகித்த 4 பேருக்கு டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த மகபூப் ஆலம் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை உளவுப் பிரிவு டி.ஜி.பி.யாக அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

டான்ஜெட்கோ (TANGEDCO) கண்காணிப்பு பிரிவு டி.ஜி.பி.யாக ஆர்.சேகர் நியமனம் செய்யப்பட்டார். சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.ஜி.பி.யாக சதீஸ்குமார் டோக்ரா நியமனம் செய்யப்பட்டார். சென்னை ரயில்வே ஐ.ஜி.யாக சீமா அகர்வால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →