சிதம்பரத்தில் நாளை மின்தடை
சிதம்பரம் கிளை மின்வாரிய அலுவலகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் (டிச.21, சனிக்கிழமை) நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சப்ளை நிறுத்தப்படுகிறது என செயற்பொறியாளர் ச.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சப்ளை நிறுத்தப்படும் பகுதிகள்: சிதம்பரம் நகரம், அம்மாப்பேட்டை, மாரியப்பாநகர், வண்டிகேட், சி.முட்லூர், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலைநகர், மணலூர், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், பிச்சாவரம், கிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.