கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து நெரிசல்: ஜம்மு-காஷ்மீர் சாலை மூடல்
நாடு முழுவதும் பனிப்பொழிவு மற்றும் குளிர் அதிகமாகவுள்ளது. தென்மாநிலங்களைவிட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் இடையே உள்ள
நாடு முழுவதும் பனிப்பொழிவு மற்றும் குளிர் அதிகமாகவுள்ளது. தென்மாநிலங்களைவிட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் இடையே உள்ள 300 கிலோ மீட்டர் தேசிய ‘நெடுஞ்சாலையில் அதிகரித்துள்ள பனிப்பொழிவால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஜம்மு- காஷ்மீர் தற்போது புதிய எந்த வாகனத்தையும் அனுமதிக்க போக்குவரத்து அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையை மூடியுள்ளனர்.