முகப்பு
தற்போதைய செய்திகள்

நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகள்: ஷீலா தீட்சித் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சி  ஊழல் ஓழிப்பு என்ற கோஷத்துடன் தில்லி சட்டசபை தேர்தலில் களம் இறங்கி மொத்தம் உள்ள 70 இடங்களில்  28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. மேலும் காங்கிரஸ்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

ஆம் ஆத்மி கட்சி,  ஊழல் ஓழிப்பு என்ற கோஷத்துடன் தில்லி சட்டசபை தேர்தலில் களம் இறங்கி மொத்தம் உள்ள 70 இடங்களில்  28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. மேலும் காங்கிரஸ் ஆதரவுடன்  அங்கு ஆட்சியமைக்கிறது.

 மேலும் ஷீலா தீட்சித்தை புது தில்லி தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்நிலையில்  அவருக்கு ஷீலா தீட்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதே நேரத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →