காங். முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை: ஆம் ஆத்மி
காங்கிரஸ் கட்சியின் ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த தயங்கமாட்டோம், இதற்காக ஆட்சி பறிபோனாலும் பரவாயில்லை என ஆம் ஆம்தி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ்,
காங்கிரஸ் கட்சியின் ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த தயங்கமாட்டோம், இதற்காக ஆட்சி பறிபோனாலும் பரவாயில்லை என ஆம் ஆம்தி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ், தெரிவித்துள்ளார். .மேலும் காங்கிரஸின் ஆதரவை மட்டுமே பெற்றிருப்பதாகவும் இதனை கூட்டணி என கூறக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.