முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு: மதிமுகவினர் கறுப்புக்கொடி

இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் மதிமுகவினர் வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றி வைத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:21 AM
பகிர்:

இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் மதிமுகவினர் வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றி வைத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →