தற்போதைய செய்திகள்

வெறிநாய்கள் கடித்து 17 செம்மறி ஆடுகள் பலி

வெள்ளக்கோவில் அருகே சுப்பிரமணியக் கவுண்டன்வலசை பகுதியில் செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் கடித்தனவாம்.

ஆா்.ராதாகிருஷ்ணணன்

வெள்ளக்கோவில் அருகே சுப்பிரமணியக் கவுண்டன்வலசை பகுதியில் செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் கடித்தனவாம். இதில் பாதிக்கப்பட்ட 17 ஆடுகள் இன்று உயிரிழந்தன. இது குறித்து அறிந்த காங்கயம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் என்.எஸ்.நடராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்றனர் அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT