இராமாயணம்தான் இந்தியாவின் முகம்: கவிஞர் அரு.சோமசுந்தரன்
இராமன்தான் இந்தியாவின் அடையாளம். இராமன் நேபாளம் முதல் இலங்கை வரை நடந்ததால் மொத்த இந்தியவே புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. கம்பராமாயணம் நமக்கு வேதம். காசிக்கு மிஞ்சிய பகுதி இல்லை, கங்கைக்கு
இராமாயணம்தான் இந்தியாவின் முகம் என சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற இராமாயண விழாவில் பொற்கிழி கவிஞர் அரு.சோமசுந்தரன் தெரிவித்தார்.
அவர்மேலும் பேசியதாவது:-,
இராமன்தான் இந்தியாவின் அடையாளம். இராமன் நேபாளம் முதல் இலங்கை வரை நடந்ததால் மொத்த இந்தியவே புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. கம்பராமாயணம் நமக்கு வேதம். காசிக்கு மிஞ்சிய பகுதி இல்லை, கங்கைக்கு மிஞ்சிய நதி இல்லை. காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை. கம்பனுக்கு மிஞ்சிய புலவர் இல்லை. ஆகவே கம்பராமாயணத்தை தொடர்ந்து படிப்போம். இவ்வாறு அரு.சோமசுந்தரன் பேசினார்.